இந்து சமுத்­திரம் மற்றும் ஆசியப் பிராந்­தி­யங்­க­ளுக்­கான தனது எதிர்­கால கப்பல் சரக்கு கையாள்­கைக்­கான கேந்­தி­ர­நி­லை­ய­மாக இலங்கை விளங்கும் என்று, சுவிஸ் நாட்டை தள­மாகக் கொண்­டி­யங்கும் சரக்கு மற்றும் தள­பாட போக்­கு­வ­ரத்துத் தீர்வு வழங்­கு­ந­ரான M&M Militzer &Münch குழுமம்  அறி­வித்­தது.   "இலங்­கை­யா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தியில் அமைந்­தி­ருக்­கின்­றது. கொழும்புத் துறை­மு­கத்தின் சரக்குக் கையாள்கை விரி­வ­டையச் செய்­யப்­பட்­ட­மை­யா­னது, கொழும்புத் துறை­மு­கத்தின் கொள்­கலன் கையா­ளுகைத் திற­ன் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யா­னது, கப்­பற்­போக்­கு­வ­ரத்துத் துறையின் வளர்ச்­சியை பறை­சாற்­று­கின்­றது.  கப்பற் போக்­கு­வ­ரத்­தினைக் கருத்­திற்­கொள்­கையில்…

The Militzer & Münch Group celebrated the inauguration of its own organization in Sri Lanka on recently. At the new location near the Port of Colombo, Militzer & Münch will be consolidating shipments and handling sea freight transports to the regions of the Indian Ocean and Asia. Militzer & Münch had already been represented by…

ඉන්දියානු සාගර හා දකුණු ආසියා කලාපයේ නාවුක හා වාණිජ කටයුතු සඳහා කේන්ද්‍රස්ථානය වී ඇති ශ්‍රි ලංකාව, තම ප්‍රතිනැව්ගතකිරීම් සඳහා මධ්‍යයස්ථානය ලෙස ඉදිරියේදි පත්කරගන්නා බවට යුරෝපයේ ප්‍රමුඛතම ප්‍රවහන සේවා සපයන්නකු වන එම් ඇන්ඞ් එම් මිලිට්සර් ඇන්ඞ් මුන්ච් සමුහය පසුගියදා ශ්‍රි ලංකාවෙදි පැවසීය. "ඔබ සියලූ දෙනා දන්නා පරිදි අප සිටින්නේ වැදගත් සන්ධිස්ථානයකයි. කොළඹ වරායේ බහළුම් සහ බඩු බාහිරාදිය…

Jaffna’s arid climate has been a challenge for centuries. Thinnai Organic is now giving leadership in facing this challenge,with sustainable practices that will transform the agricultural and food habits ensuring an organic experience for both its citizens and its visitors. Thinnai Organic is a farm that supplies organic produceexclusively to The Thinnai Hotel to prepare…